18-12-11 நடந்த சங்கமம் 2011 என்னை மிகவும் கவர்தது. நடத்திய ஈரோடு தமிழ் வலைபதிவர் குழுமம் நன்பர்கள் வந்த அனைத்து நபர்களையும் அன்புடன் வரவேற்று இனையத்தில் இருந்து சிறந்த 15 வலைபதிவுகளை தேற்வு செய்து அதை உருவாக்கி திறம்பட நடத்தி வரும் நன்பர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தது என் நெஞ்சை நெகிழ வைத்தது. நிகழ்சியின் முக்கிய நிகழ்வான சிறப்பு விருந்தினர் திரு ஸ்டாலின் குனசேகர் அய்யா அவர்களின் சீர்மிகு உரை அனைவருக்கும் நல்ல வழிகாட்டியாக இருந்தது. நிறைவாக வந்திருந்த நன்பர்கள் அனைவரும் தங்களை அறிமுகபடுத்திக் கொண்டது நல்ல ஒரு செயல்பாடு ஆகும். நிறைவாக மதிய உணவு சைவம் & அசைவம் என்று நன்றாக மற்றும் நிறைவாக கவனித்துக்கொண்டார்கள். நீங்காத நினைகளுடன் இன்று மனதால் சங்கமித்து உடலால் பிரிந்தோம் அடுத்த சங்கமம் 2012 எதிர்னோக்கி.
நட்புடன்
சரவணன் TS
நட்புடன்
சரவணன் TS
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக