09 டிசம்பர், 2011

எனது இந்தியா

வணக்கம் இது எனது புதிய வலைபூ.

இது நமது வருங்கால இந்தியா மற்றும் நமது சுய ஒழுக்கம் பற்றிய ஒரு விழிப்புனற்வு வலைபூ.

முதலில் நாம் சரியாக இருந்தால் தான் நம் நாடு சரியாக இருக்கும்.

நாம் செய்வதெல்லாம் சரிதானா என தெரிந்து கொள்ள நமது என்னங்களை, செயல்களை மற்றவற்களுடன் பகிற்ந்து கொள்ள வேண்டும்.

அதற்கு தான் இந்த “ எனது இந்தியா T20 ”

அப்துல் கலாம் அய்யா சொன்னது போல் வரும் 2020 வருடம் நமது இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.


நமது இந்தியா வல்லரசாக மாறுவதற்கு முதல் நாம் நம் என்னங்களை, செயல்களை மாற்ற வேண்டும்.


ஆதலால் உங்கள் கனவுகள், என்னங்கள் மற்றும் கருத்துக்களை இங்கே பதியுங்கள்.

இது மட்டும் தான் தீற்வு அல்ல இதுவும் ஒரு பாதை.


மீண்டும்.....

தன்னையறிந்தால் தனக்கொரு கேடும் இல்லை
தன்னையறியாமல் தானே கெடுகிறான்............             திருமூலவர்

3 கருத்துகள்:

  1. மரியாதைக்குரிய நண்பர் சரவணன் அவர்களே,வணக்கம்.தங்களது எனது இந்தியா டி-20 வலைப்பக்கம் வருங்காலத்தில் சமூகத்திற்கு அவசியமான, வரவேற்கத்தக்க வலைப்பக்கமாக வளரவேண்டும் என வாழ்த்துக்களுடன்.PARAMESDRIVER//THALAVADY

    பதிலளிநீக்கு
  2. தாங்கள் வருகைக்கு நன்றி பரமேஷ் சார், உங்களை போன்ற நன்பர்களின் என்னங்கள் தான் இந்த வலைப்பக்கத்தின் வளர்சி. பதியுங்கள்.. பதிய தூண்டுகோலாக இருங்கள்.

    மீண்டும்....

    சரவணன் TS

    பதிலளிநீக்கு