நீங்கள் செல்லும் இடத்தில் மற்றவரது ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், நிரந்திர கணக்கு எண், பாஸ்போட் புத்தகம், அடையாள அட்டை இவற்றை கண்டால் எடுத்து அருகாமையில் உள்ள தபால் நிலையத்தில் ஒப்படைக்கவும் அல்லது தபால் பெட்டியில் போடவும்.
அந்த பொருள் உரிய நபர்களிடம் தபால் நிலையம் மூலமாக தகுந்த அபராதத்துடன் ஒப்படைக்கப்படும்.
மத்திய அரசு இதற்கு என ஒரு சட்டம் வகுத்துள்ளது.
ஆதலால் முடிந்த வரை மேற்கண்ட பொருள்களை தாமதமில்லாமல் ஒப்படைத்தால் உரிய நேரத்தில் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
இந்த தகவலை எனக்கு தெரிவித்த நன்பர் செந்தில்குமார் கிருஷ்ணசாமி அவர்களுக்கு நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக